வீடு / சமையல் குறிப்பு / தாய் ஹோர் மோக் காய்

Photo of Thai hor mok kai(chicken custard) by Sumaiya Arafath at BetterButter
0
3
0(0)
0

தாய் ஹோர் மோக் காய்

Sep-11-2018
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தாய் ஹோர் மோக் காய் செய்முறை பற்றி

இது தாய்லாந்து நாட்டு உணவு.மீனில் செய்யப்படும் உணவை சிக்கன் வைத்து செய்திருக்கிறேன்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • థాయ్
  • ఆవిరికి
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தாய் ரெட் கறி பேஸ்ட் தேவையான பொருட்கள்;
  2. 1.ஊறவைத்த வத்தல் மிளகாய் -5
  3. 2.சில்லி ஸாஸ் 2 மே.க
  4. 3.தேங்காய் பால் -2மே.க
  5. 4.உப்பு
  6. 5.மல்லி இலை- 2 தே.க
  7. 6.எலுமிச்சை தோல் -1/4 தே.க
  8. 7.இஞ்சி-1/2 தே.க
  9. 8.பூண்டு 1/2 தே.க
  10. 9.சீரக பொடி 1/2 மே.க
  11. 10.மல்லி தூள் 2/2 மே.க
  12. 11.வெங்காயம் நறுக்கியது 1/4 கப்
  13. 12.லெமன் கிராஸ் இலை -4 மே.க
  14. வாழை இலை (6 இஞ்ச் வட்டமாக வெட்டியது)4
  15. முட்டை 1
  16. தேங்காய் பால் கெட்டியானது-1/2 கப்
  17. கோழி இறைச்சி 250 கிராம்
  18. மல்லி இலை 1/4 கப்
  19. தாய் கறி பேஸ்ட் 1/2 மே.க
  20. முட்டைகோஸ் 1/2 கப்
  21. உப்பு
  22. சிகப்பு மிளகாய் அலங்கரிக்க
  23. தேங்காய் கிரீம் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. தாய் கறி பேஸ்ட் செய்ய தேவையான பொருட்களை(1-12) மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டை தாய்கறி பேஸ்ட்,மல்லி இலை,தேங்காய் பால்,உப்பு, ஆகியவற்றை நன்றாக அடிக்கவும்
  3. வாழை இலையில் பௌள் செய்து வைக்கவும்
  4. இந்த பொளில் முதலில் முட்டைகோஸ் வைக்கவும்
  5. பிறகு சிக்கனை வைத்து ,அதன் மேலே தேங்காய்பால் கலவையை ஊற்றவும்
  6. இதனை ஆவியில் வைத்து 25 நிமிடம் வேகவைக்கவும்
  7. வெந்ததும் தேங்காய் கிரீம் மற்றும் சிகப்பு மிளகாயால் அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்