வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் ரோஸ் புட்டிங்

Photo of Coconut milk rose putting by hajirasheed haroon at BetterButter
422
2
2.0(0)
0

தேங்காய் பால் ரோஸ் புட்டிங்

Sep-11-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் ரோஸ் புட்டிங் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் பால் ஒரு கப்
  2. கடல்பாசி சிறிதளவு
  3. தண்ணீர் கால் கப்
  4. சர்க்கரை கால் கப்
  5. வெனிலா எசன்ஸ் ஒரு பின்ச்
  6. ரோஸ் மில்க் எஸன்ஸ் ஒரு பின்ச்
  7. பாதாம் முந்திரி சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடல்பாசி மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும்
  2. ஒரு பௌலில் சிறிது தண்ணீர் ஊற்றி கடல் பாசியை சேர்த்து கரைத்து ஊற விடவும்
  3. சர்க்கரையை நைசாக அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளவும் கலந்த பாலை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்
  4. வெள்ளை நிற புட்டிங் செய்வதற்கு பாதி தண்ணீர் பாதி கடல்பாசி சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடவும் பிறகு அதில் தேங்காய் பால் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து பௌலில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்
  5. வெள்ளைநிற புட்டிங் செட் ஆவதற்குள் ரோஸ் மில்க் புட்டிங் செய்வதற்கு ஒரு பவுலில் தண்ணீர் மீதியுள்ள கடல்பாசி சேர்த்து கொதிக்கவிடவும் அதில் தேங்காய் பால் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து அதே பவுலில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்
  6. முந்திரிப்பருப்பு சேர்த்து பிரீசரில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்
  7. சுவையான இரண்டு அடுக்கு உள்ள தேங்காய்ப்பால் தயார் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்