வீடு / சமையல் குறிப்பு / விரைவான & ருசியான தேங்காய் டாஃவீஸ் (நிமிடங்களில்))

Photo of QUICK & DELICIOUS COCONUT TOFFEES (IN MINS) by Mallika Udayakumar at BetterButter
416
2
0.0(0)
0

விரைவான & ருசியான தேங்காய் டாஃவீஸ் (நிமிடங்களில்))

Sep-11-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

விரைவான & ருசியான தேங்காய் டாஃவீஸ் (நிமிடங்களில்)) செய்முறை பற்றி

மிக ருசியான,சத்தான வீட்டில் தயாரித்த ஸ்வீஸ்.பார்டிஸ்க்கு நிமிடத்தில் ஒரு தேங்காய் பாலில் சுமார் 50 டாஃவீஸ் நாமே வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து தயாரிக்கலாம்.இயற்கை மிட்டாய் தயார் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் பால் -1கப்
  2. நாட்டு சர்க்கரை - 1/4 கப்
  3. சர்க்கரை-1டேபிள் ஸ்பூன்
  4. நிலக்கடலை- 1/4 கப்(குறனையாக பொடி செய்யவும்)
  5. எலுமிச்சைப்பழம்-1/2

வழிமுறைகள்

  1. தேங்காய் பால் ஒரு கப் எடுத்துகொள்ளவும்
  2. தேங்காய் ஓடு நீக்கிய தேங்காய் பால் எடுக்கவும்
  3. இதர பொருட்களை எடுத்து வைக்கவும்
  4. தேங்காய் பாலை எடுத்து
  5. ஒரு வாணலியில் ஊற்றவும்
  6. பிறகு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  7. நன்கு கொகக்ஷதித்தவுடன்
  8. இன்னோரு கடாயில் நாட்டு சர்க்கரை மற்றும் சர்க்கரையா சேர்த்து லேசாக வறுக்கவும்.பிறகு அதை
  9. தேங்காய் பாலுடன் சேர்த்து தீயை சிறிது ஏற்றி கலக்கவும்
  10. ஒரு ஐந்து நிமிடம் கலக்கவும்
  11. நிலக்கடலையை மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்
  12. இறக்கும் போது தேங்காயில் சேர்கவும்நிலகடலை கலவையும்,எலுமிச்சை ஜூஸ்யை
  13. முதிலில் இப்படி பதம் வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்
  14. ட்ரேயில் சிறிது வெண்ணை தடவவும்.
  15. அனைத்தையும் சிறிது நெய்விட்டு பிடிக்கவும்
  16. இந்த படத்தில் உள்ளது போல் கலர் பேப்பரை 5அடி நீளம்-3 1/2அடி அகலத்தில் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
  17. இந்த டாஃபீஸ் எந்த உருவத்தில் வேண்டுமானால் ...உருண்டை,ஓவல்...லாக உருட்டலாம்
  18. பிறகு அந்த கலர் வேஃபரில் மிட்டாய் சுருட்டுவதை போல் சுறுட்டி அழகாக
  19. குழந்தைகள் பார்ட்டி மற்றும் இதர கொண்டாடும் தினங்களில் மிக சுவையான வீட்டில் நீங்களே தயார் செய்து அசத்தலாம்
  20. ஆஹா
  21. சூப்பர் கிட்ஸ் பார்ட்டிக்கு டாஃபீஸ் தயார்
  22. பலே! பலே!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்