வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பருப்பு சாதம்

Photo of Vazhaikkaai dal rice by poorani Kasiraj at BetterButter
339
2
0.0(0)
0

வாழைக்காய் பருப்பு சாதம்

Sep-11-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பருப்பு சாதம் செய்முறை பற்றி

வாழைக்காய் பருப்பு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. Thuvaram paruppu vaegavaithathu
  2. துவரம் பருப்பு வேகவைத்து 1/4 கப்
  3. சாதம் 1 கப்
  4. உப்பு
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. பூண்டு
  7. வாழைக்காய் 1
  8. முருங்கைக்காய் 1
  9. குழம்பு மசாலா 1/2 ஸ்பூன்
  10. கடுகு
  11. கறிவேப்பில்லை
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 2
  14. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் என்னை ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் தக்காளி வதக்கவும்..
  2. தக்காளி வெந்ததும் குழம்பு மசாலா தூள் சேர்க்கவும்
  3. வாழைக்காய் முருங்கைக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
  4. தண்ணீர் வற்றி கெட்டியானதும் சாதம் சேர்த்து கிளறவும்.
  5. வாழைக்காய் பருப்பு சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்