வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ சாதம்

Photo of Banana flower rice by hajirasheed haroon at BetterButter
272
2
0.0(0)
0

வாழைப்பூ சாதம்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
  2. வாழைப்பூ ஒரு கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி ஒன்று
  5. பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. மஞ்சள் தூள் ஒரு
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா அரை ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை நார் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும் பிறகு வெங்காயம் வாழைப்பூ சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும் பிறகு வேக வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  3. சுவையான வாழைப்பூ சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்