வீடு / சமையல் குறிப்பு / வாழைப் பழம் பிஸ்கட் ஜாம் பைட்ஸ்

Photo of banana biscuit jam bites by hajirasheed haroon at BetterButter
268
3
0.0(0)
0

வாழைப் பழம் பிஸ்கட் ஜாம் பைட்ஸ்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப் பழம் பிஸ்கட் ஜாம் பைட்ஸ் செய்முறை பற்றி

ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் 2
  2. குட்டே பிஸ்கட் ஒரு பாக்கெட்
  3. ஜாம் 6ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப் பழத்தை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. பிஸ்கட்டில் ஜாம் தடவி அதன் மேல் வாழை பழம் பாதாம் தூவி அலங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
  3. பழம் ஜாம் சேர்த்து உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்