வீடு / சமையல் குறிப்பு / சீஸ் நிரப்பிய வாழைக்காய் படகு

Photo of Cheese stuffed Raw banana boat by Sumaiya Arafath at BetterButter
299
3
0.0(0)
0

சீஸ் நிரப்பிய வாழைக்காய் படகு

Sep-11-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் நிரப்பிய வாழைக்காய் படகு செய்முறை பற்றி

வாழைக்காய் சாப்பிடாத குட்டீஸ்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 2
  2. வெண்ணை 2 தே.க
  3. மொசரல்லா சீஸ் துருவியது 1/2 கப்
  4. கலர் குடைமிளகாய் அலங்கரிக்க
  5. உப்பு
  6. ந.மிளகாய் 1/2 தே.க
  7. ரோஸ்மேரி 1/4 தே.க

வழிமுறைகள்

  1. முதலில் வாழைக்காயை குக்கரில் நன்றாக வேக வைக்கவும்
  2. வெந்ததும் இரண்டாக கட் செய்யவும்
  3. பிறகு நடவில் உள்ள சதை பகுதியை எடுக்கவும்.
  4. அதில் வெண்ணை தடவி .,உப்பு ,ந.மிளகாய் தூவி அதன் மேலே மொசரல்ல சீஸ் இடவும் .
  5. ரோஸ்மேரி தூவி குடைமிளகாய் வைத்து அலங்கரிக்கவும்
  6. சூடேற்றிய ஒவணில் 170டிக்ரி வெப்பத்தில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்