உலர் பழங்கள் மற்றும் பருப்பு கொழுக்கட்டைகள் | Dry fruit and nut pooranrolls in Tamil

எழுதியவர் Vimala Sethuraman  |  22nd Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dry fruit and nut pooranrolls by Vimala Sethuraman at BetterButter
உலர் பழங்கள் மற்றும் பருப்பு கொழுக்கட்டைகள்Vimala Sethuraman
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

5

0

உலர் பழங்கள் மற்றும் பருப்பு கொழுக்கட்டைகள் recipe

உலர் பழங்கள் மற்றும் பருப்பு கொழுக்கட்டைகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Dry fruit and nut pooranrolls in Tamil )

 • தோசை வார்ப்பதற்கு நெய்
 • ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
 • 1/2:கப் வேல்லம், இவற்றோடு பேரிச்சம் பழம், அத்தி, கருப்பு திராட்சை பொன்ற அனைத்துவித உலர் பழங்களையும் நன்றாக நறுக்கப்பட்ட முந்திரி பருப்புகள், பாதாம் பிஸ்தா பருப்புகள் ஆகிவற்றைச் சேர்க்கவும்.
 • 1 கப் அளவு தேங்காய் துருவல்
 • பூரணத்திற்கு
 • 1 தேக்கரண்டி உப்பும் சீரகமும்
 • 1/4;கப் அரிசி மாவு
 • 1 கப் போதும் மாவு

உலர் பழங்கள் மற்றும் பருப்பு கொழுக்கட்டைகள் செய்வது எப்படி | How to make Dry fruit and nut pooranrolls in Tamil

 1. பூரணம் தயாரிப்பதற்கு ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் தேங்காய்த் துரவல், வெல்லம், உலர் பழங்கள், பருப்பு மற்றும் ஏலக்காயைப் போடவும்.
 2. சிறு தீயில் எல்லாப் பொருள்களையும் வெல்லம் உருகி அனைத்தும் ஒன்றரக் கலக்கும்வரைக் கலக்கவும்.
 3. அடுப்பை நிறுத்தி ஆறவிடவும்
 4. இப்போது தோசை மாவுக்கு மாவு, ஜீராவுடன் தண்ணரை ஊற்றும் பதத்திற்கு சேர்த்துக் கலந்துகொள்ளவும். உப்பு சேர்க்கவும். நான் ஸ்டிக் தவைவைச் சூடுபடுத்திக்கொள்ளவும். தோசை வடிவத்தில் மாவை ஊற்றவும்.
 5. ஓரத்தில் நெய்யைச் சேர்க்க, தோசை துரிதமாக வேகும். இப்போது பூரணத்தை எடுத்து தோசையில் விளிம்புகளோடு வைத்து கவனமாகச் சுருட்டி, எடுத்து, ஒரு தட்டில் அடுக்கிக்கொள்க.
 6. இன்னும் வேறெதாவது வேண்டுமானால் மேப்பிள் சிரப்பை அல்லது தேனை தெளித்துக்கொள்ளலாம்.

Reviews for Dry fruit and nut pooranrolls in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.