வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Raw banana fry by hajirasheed haroon at BetterButter
186
1
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

ஸைட்டிஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழக்காய் ஒன்று
  2. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. பூண்டு 4
  5. உப்பு தேவையான அளவு
  6. வெங்காயம் ஒன்று
  7. எண்ணெய் 4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு நறுக்கிய வாழைக்காய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும்
  3. சுவையான வாழைக்காய் வறுவல் தயார் இது தயிர் சாதம் சாம்பார் சாதம் ஆகியவற்றுக்கு சாப்பிட சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்