வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் பாசிப்பருப்பு தோசை

Photo of Instant pasiparuppu dosai by poorani Kasiraj at BetterButter
303
2
0.0(0)
0

இன்ஸ்டன்ட் பாசிப்பருப்பு தோசை

Sep-12-2018
poorani Kasiraj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் பாசிப்பருப்பு தோசை செய்முறை பற்றி

இன்ஸ்டன்ட் பாசிப்பருப்பு dosai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப் பருப்பு 200 கிராம்
  2. பச்சரிசி 100 கிராம்
  3. இஞ்சி ஒரு இன்ச்
  4. பூண்டு 3 பல்
  5. கருவேப்பிலை சிறிது
  6. பச்சை மிளகாய் 2
  7. கொத்தமல்லி சிறிது
  8. உப்பு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. சீரகம் ஒரு ஸ்பூன்
  11. பட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு அரிசியையும் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் ஊறவிடவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பு அரிசி சீரகம் பட்டை பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும்
  3. கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும்
  4. நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்
  6. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மேலிருந்து கீழ்ப்புறமாக வரும் வடிவம் மாவை ஊற்றவும்
  7. மூடி போட்டு வேக விடவும்
  8. திருப்பி போட்டு வேக விடவும்
  9. இன்ஸ்டன்ட் பாசிப்பருப்பு தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்