Photo of Banana leaf dosa by poorani Kasiraj at BetterButter
1391
2
0.0(0)
0

இலை தோசை

Sep-12-2018
poorani Kasiraj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இலை தோசை செய்முறை பற்றி

வாழையிலை தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ஒரு கப்
  2. உளுந்து கால் கப்
  3. துவரம் பருப்பு 2 ஸ்பூன்
  4. பாசிப்பருப்பு 2 ஸ்பூன்
  5. காலையில் மீதமான சாதம் இரண்டு கை
  6. உப்பு
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. எண்ணைய் தேவையான அளவு
  11. வெங்காயம் ஒன்று
  12. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. அரிசி பருப்புகளை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு விழுது அதனுடன் கலந்து கொள்ளவும்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கலந்து கொள்ளவும்
  4. உப்பு சீரகம் சேர்க்கவும்
  5. சாதத்தினை நன்கு மைய அரைத்து மாவுடன் கலந்து கொள்ளவும்
  6. மாவில் தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி வாழையிலை வைத்து மாவை ஊற்றி மீண்டும் வாழைஇலையால் மூடிவிடவும்
  8. ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும்
  9. வாழை இலை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்