வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Dosa fish curry by Shoba Jaivin at BetterButter
785
0
0.0(0)
0

மீன் குழம்பு

Sep-12-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

கல் தோசையுடன் மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன்
  2. வெங்காயம் 1 தக்காளி 1
  3. பச்சை மிளகாய் 4
  4. புளி சிறு துண்டு நீதி கிடைத்தது
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  7. சீரகம் ஒரு ஸ்பூன் வெந்தயம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. வெங்காயம் பூண்டு வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்
  5. மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்
  6. நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  7. எண்ணெய் பிரிந்து வந்ததும் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை உப்பு சேர்க்கவும்
  8. புளித்தண்ணீர் சேர்க்கவும்
  9. நீ நன்கு வெந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்