Photo of Mutton Adai by Najeeba Refaye at BetterButter
601
2
0.0(0)
0

கறி அடை

Sep-13-2018
Najeeba Refaye
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கறி அடை செய்முறை பற்றி

இரவு நேர உணவான இந்த கறி அடை கலவையில் அதிக தண்ணீர் விட்டும் இல்லாமல், ரெம்ப இருகவும் இல்லாமல் நார்மலாக இருக்க வேண்டும் நன்கு எண்ணெய் ஊற்றி பொரித்தால் மொரு மொரு என்று இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் 1/4 கிலோ
  2. பல்லாரி 1/2 கிலோ
  3. ப.மிளகாய் 2+ கருவேப்பிலை தே.அளவு
  4. தேங்காய் பூ 1 1/2 கப்
  5. வத்தல் தூள் 1 டீஸ்பூன்
  6. இஞ்சி பூடு பேஸ்ட் 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் +உப்பு
  8. கீரைப் பொடி 3 டீஸ்பூன்
  9. அளவு அரிசி மாவு(ரைஸ்கப் 2)குட்டான் 3/4
  10. ஆயில் 50 கிராம் + நெய் 100 கிராம்
  11. முட்டை 1

வழிமுறைகள்

  1. செய்முறை :- மட்டனை கழுவி விட்டு குக்கரில் வத்தத்தூள், இஞ்சி பூடு பேஸ்ட், உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு சட்டியில் ஆயில் ஊற்றி பல்லாரியை நீள வாக்கில் வெட்டி எண்ணெயில் வதக்கவும். அதனுடன் உப்பு மஞ்சள்தூள், ப.மிளகாய், கருவேப்பிலை போட்டு பத்து நிமிடம் எண்ணெயில் வதக்கவும்.
  3. வதங்கிய வெங்காயத்துடன் தேங்காய் பூ, முட்டை, உப்பு, கீரைப்பொடி,அரிசி மாவு புரட்டி வைத்த கறி எல்லாவற்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றி புரட்டி, கெட்டியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பின்னர் தவாவில் நெய் ஊற்றி மாவை ஊற்றி தீயைக் குறைத்து விடவும். கறி அடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்