வீடு / சமையல் குறிப்பு / பெருமாள் கோவில் மிளகு தோசை

Photo of pepper dosai by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
728
2
5.0(0)
0

பெருமாள் கோவில் மிளகு தோசை

Sep-14-2018
Dhanalakshmi Sivaramakrishnan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெருமாள் கோவில் மிளகு தோசை செய்முறை பற்றி

எளிதாக இரவில் ஜீரணமாக கூடிய மிளகு , சீரக தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் புழுங்கல் அரிசி
  2. 1 கப் பச்சரிசி
  3. 1 கப் உளுந்து
  4. கால் ஸ்பூன் வெந்தயம்
  5. 1 ஸ்பூன் மிளகு , சீரகம் ,
  6. நெய்
  7. 1 ஸ்பூன் சுக்கு பொடி
  8. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து , வெந்தயம் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்
  2. 6 மணி நேரம் கழித்து
  3. உடைத்து வைத்த மிளகு , சீரகம் நெயில் தாளித்து மாவில் ஊற்றி
  4. சுக்கு பொடி போட்டு
  5. கனமாக தோசை வார்க்கவும்
  6. பொடி சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்