தோசை பொடி | Dosai podi in Tamil

எழுதியவர் Dhanalakshmi Sivaramakrishnan  |  14th Sep 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Dosai podi recipe in Tamil,தோசை பொடி, Dhanalakshmi Sivaramakrishnan
தோசை பொடிDhanalakshmi Sivaramakrishnan
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

1

தோசை பொடி recipe

தோசை பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Dosai podi in Tamil )

 • 1 கப் தொளி உள்ள உளுந்து
 • 1 கப் கறிவேப்பிலை
 • உப்பு
 • பூண்டு 4 பல்
 • காய துண்டு 1
 • காய்ந்த மிளகாய் 10
 • எண்ணெய்

தோசை பொடி செய்வது எப்படி | How to make Dosai podi in Tamil

 1. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காயம் போடவேண்டும்
 2. காயம் பொரிந்ததும் மிளகாய் வற்றல் போடவும்
 3. மிளகாய் கருகாமல் வருத்ததும் உளுந்து சேர்க்கவும்
 4. உளுந்து பச்சை வாடை போகும் வரை கை விடாமல் வறுக்கவும்
 5. அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு
 6. சிறிது எண்ணெய் கடாயில் ஊற்றி அதில் கறிவேப்பிலை போடவும்
 7. கறிவேப்பிலை நன்கு வறுபட்டதும் ( கருக கூடாது) ஈர பதமும் இருக்க கூடாது
 8. எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு உப்பு , பூண்டு (தோல் உடன் ) சேர்த்து திரித்து எடுக்கவும்

எனது டிப்:

எள் தனியாக எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து இதோடு சேர்த்து திருக்கலாம். சுவை கூடும்

Reviews for Dosai podi in tamil (1)

Dhanalakshmi Sivaramakrishnana year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.