வீடு / சமையல் குறிப்பு / முட்டை சேவை / இடியாப்பம்

Photo of Egg sevai by Vinothini Manoharan at BetterButter
749
3
0.0(0)
0

முட்டை சேவை / இடியாப்பம்

Sep-14-2018
Vinothini Manoharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை சேவை / இடியாப்பம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேவை அல்லது இடியாப்பம் ஒரு பாக்கெட்
  2. பெரிய வெங்காயம் பெரியது ஒன்று
  3. தக்காளி-2
  4. இஞ்சி சிறிதளவு
  5. பூண்டு 2 பல்
  6. கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. கடுகு சிறிதளவு
  9. க.பருப்பு சிறிதளவு
  10. மஞ்சள் தூள் சிறிதளவு
  11. மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  12. பச்சை மிளகாய் 2 (optional)
  13. முட்டை 3

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  3. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்
  4. உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  5. இடியாப்பம் அல்லது சேவையை அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  6. 5 நிமிடங்கள் கழித்து கடாயில் ஒரு ஓரமாக அதை ஒதுக்கி விட்டு மறு பக்கத்தில் சில ஆயில் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளற வேண்டும்
  7. சூடான சுவையான முட்டை சேவை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்