வீடு / சமையல் குறிப்பு / மூளை வறுவல் மற்றும் சப்பாத்தி,சிக்கன் ப்ரை

Photo of Brain Fry by Najeeba Refaye at BetterButter
424
0
0.0(0)
0

மூளை வறுவல் மற்றும் சப்பாத்தி,சிக்கன் ப்ரை

Sep-14-2018
Najeeba Refaye
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூளை வறுவல் மற்றும் சப்பாத்தி,சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

ருசியான மூளை வறுவலை சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மூளை 2
  2. இஞ்சி பூடு பேஸ்ட் டீஸ்பூன் 1
  3. காயல் மசாலாத்தூள் டீஸ்பூன் 3
  4. மஞ்சள்தூள் டீஸ்பூன் 1/2
  5. வெங்காயம் 3
  6. தக்காளிப்பழம் 1
  7. பச்ச மிளகாய் 2
  8. கருவேப்பிலை தே.அளவு
  9. உப்பு தே.அளவு
  10. சுத்தமான நெய் கிராம் 50

வழிமுறைகள்

  1. மூளையை நன்கு கழுவி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி, இஞ்சி பூடு பேஸ்ட், மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வரட்டி கொள்ளவும்.
  2. தக்காளிப்பழம், வெங்காயம் ,இவற்றை நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். பச்ச மிளகாயும் அதில் போட்டு வைக்கவும்.
  3. அடுப்பில் சட்டியை வைத்து சூடானதும், நெய் ஊற்றி முதலில் கருவேப்பிலையைப் போட்டு, பின்னர் வரட்டிய மூளையைப் போட்டு பொரித்து அதை தனியாக எடுத்து வைக்கவும்.
  4. பின் அதே சட்டியில் அதே நெய்யில் வெங்காயம், தக்காளி, பச்ச மிளகாய், கொஞ்சம் காயல் மசாலாத்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
  5. வதங்கிய பிறகு பொரித்து வைத்துள்ள மூளையைப் போட்டு புரட்டி விட்டு தீயை உடனே அணைத்து விட்டு எடுத்தால்..... *மூளை வறுவல் ரெடி*

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்