வீடு / சமையல் குறிப்பு / ஊத்தப்பம் மற்றும் புடலங்காய் மசாலா குழம்பு

Photo of Uthappam and snakeguard curry by Dhibiya Anand at BetterButter
498
0
0.0(0)
0

ஊத்தப்பம் மற்றும் புடலங்காய் மசாலா குழம்பு

Sep-14-2018
Dhibiya Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஊத்தப்பம் மற்றும் புடலங்காய் மசாலா குழம்பு செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் 1 பெரியது
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. கடுகு தாளிக்க
  5. கறிவேப்பிலை
  6. மசாலா அரைக்க
  7. சின்ன வெங்காயம் 15
  8. இஞ்சி சிறிதளவு
  9. தக்காளி ஒன்று
  10. வர மிளகாய் 4
  11. கறிவேப்பிலை
  12. கொத்தமல்லி தூள் 3 ஸ்பூன்
  13. தேங்காய் சிறிதளவு
  14. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  15. கறிமசால் பொடி ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மசாலா அரைக்க தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  3. அதன்பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி புடலங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  5. புடலங்காய் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  6. நன்கு கொதி வந்தவுடன் இறக்கவும்
  7. இது சாதம் மற்றும் தோசை இட்லிக்கு நல்ல சைடு டிஷ் ஆகும்
  8. புடலங்காய்க்கு பதில் கத்தரிக்காய் முருங்கைக்காய் அல்லது சௌசௌ போன்ற காய்களை பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்