வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு தோசை உடன் தாள்

Photo of Pasi parupu thosa, dhal by Shoba Jaivin at BetterButter
654
0
0.0(0)
0

பாசிப்பருப்பு தோசை உடன் தாள்

Sep-15-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு தோசை உடன் தாள் செய்முறை பற்றி

இரவு நேரத்திற்கு ஏற்ப சிம்பிள் ரெசிப்பி பாசிப்பயறு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு
  2. பூண்டு 5 பல்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி-2
  5. பச்சை மிளகாய் ஆறு
  6. வெந்தயம் கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  8. தோசை செய்ய தேவையான பொருள்
  9. பாசிப்பருப்பு ஒரு கப்
  10. அரிசி கால் கப் உளுந்து கால் கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் குக்கரில் 4 விசில் வரை வேக விட்டு
  2. கடாயில் நெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்
  3. பாசிப்பருப்பு தோசை செய்ய
  4. கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  5. 3 மணி நேரம் புளிக்க வைத்து தோசைகளாக வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்