சுழியம் | Susiyam in Tamil

எழுதியவர் Nithya Aravindkumar  |  23rd Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Susiyam by Nithya Aravindkumar at BetterButter
சுழியம்Nithya Aravindkumar
 • ஆயத்த நேரம்

  45

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

31

0

சுழியம் recipe

சுழியம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Susiyam in Tamil )

 • நெய் - 1 தேக்கரண்டி
 • ஏலக்காய்ப்பொடி - 1 தேக்கரண்டி
 • தேங்காய் - 1 கப் துருவப்பட்டது
 • கடலை பருப்பு - 1 கப்
 • வெல்லாம் /சர்க்கரை/ பனை வெல்லம் - 1 கப்
 • தண்ணீர் - 1/2 கப் அல்லது தேவையான அளவு
 • அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவு/மைதா - 1 கப்

சுழியம் செய்வது எப்படி | How to make Susiyam in Tamil

 1. ஒரு பிரஷர் குக்கரில் கடலை பருப்பை எடுத்து, அவற்றோடு 2.5 கப் தண்ணீர் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 4 விசில்களுக்கு சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு தானாக ஆவி அடங்கவிடவும். குக்கரைத் திறந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. வெல்லம், தண்ணீரை உணர சாஸ் பாத்திரத்தில் எடுத்து அவை உருகும்வரை சூடுபடுத்துக. வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்க.
 3. இவற்றை அதே கடாயில் ஊற்றவும். தேங்காய், வேகவைத்த கடலை பருப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 4. அடர்த்தியாகும் வரை வேகவைக்கவும். ஏலக்காய், நெய் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆறவிடவும்.
 5. சிறுசிறு உருண்டைகளாகப் பிரித்துக்கொள்க. மாவையும் தண்ணீரையும் கலந்து மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்க. பொரிப்பதற்காக எண்ணெயைச் சூடுபடுத்தி உருண்டைகளை மாவில் தொய்த்து மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
 6. வடிக்கட்டிவிட்டுப் பரிமாறவும்.

Reviews for Susiyam in tamil (0)