வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் பொடேடோ ராஜ்மா சாலட்

Photo of Apple potato rajma salad by Kathija Lathif at BetterButter
405
0
0.0(0)
0

ஆப்பிள் பொடேடோ ராஜ்மா சாலட்

Sep-15-2018
Kathija Lathif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் பொடேடோ ராஜ்மா சாலட் செய்முறை பற்றி

A salad packed with nutrients fit for a dinner

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆப்பிள் 1
  2. உருளைக்கிழங்கு 1
  3. ராஜ்மா 1 கப்
  4. மேயோனீஸ் 1/2 கப்
  5. பிரஷ் க்ரீம் 1 மேஜைக்கரண்டி
  6. மிளகுத் தூள் 2 சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. சர்க்கரை 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற வைத்து பின்பு அதை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை ஒரு சிறிய அளவு தடிமன் சதுரங்களாக வெட்டி பின்பு அதை வேகவைத்து கொள்ளவும் தோலை எடுத்து விடவும்
  3. உருளைக்கிழங்கின் அளவு போலவே ஆப்பிளையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு சிறிய பௌலில் மயோனிஸ் சர்க்கரை உப்பு மிளகு தூள் இவைகளை ஒன்றாக மிக்ஸ் செய்யவும்
  5. சாலட் பரிமாறும் பாத்திரத்தில் உருளைக்கிழங்கு வேக வைத்த ராஜ்மா மற்றும் ஆப்பிளை ஒன்றாக கலந்து வைக்கவும்
  6. பிறகு அதில் மயோனைஸ் கலவையையும் ஊற்றி நன்றாக கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்