Photo of Brinjal gravy by Jasmine Joshua at BetterButter
410
2
0.0(1)
0

Brinjal gravy

Sep-16-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் ஆறு
  2. சின்ன வெங்காயம் ஒரு கையளவு
  3. தக்காளி ஒன்று பெரியது
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. மிளகு ஒரு ஸ்பூன்
  6. பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்
  7. கடுகு சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. மல்லி தூள் 2 ஸ்பூன்
  10. தேங்காய் 3 துண்டு
  11. புளி நெல்லிக்காய் அளவு
  12. நல்லெண்ணெய் தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை நன்கு கழுவி துடைத்து கீழ்பாகத்தை நான்காக கீறிக் கொள்ளவும்
  2. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பத்திரிக்கையில் நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் தேங்காய் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் ஆகியவற்றை தாளிக்கவும்
  5. இதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  6. மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  7. புளி கரைசலை ஊற்றி வதக்கிய கத்தரிக்காயை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nizzar Clapton
Dec-07-2018
Nizzar Clapton   Dec-07-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்