வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி, மூளை மிளகு வறுவல், மட்டன் குழம்பு

Photo of Chapatti, brain pepper fry, mutton kulampu by Shoba Jaivin at BetterButter
643
0
0.0(0)
0

சப்பாத்தி, மூளை மிளகு வறுவல், மட்டன் குழம்பு

Sep-16-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி, மூளை மிளகு வறுவல், மட்டன் குழம்பு செய்முறை பற்றி

சப்பாத்தி மூளை, மிளகு வறுவல், ஈசியான மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மூளை 3
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகு தூள் இரண்டு ஸ்பூன்
  4. மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  6. மட்டன் குழம்பு செய்ய
  7. மட்டன்
  8. வெங்காயம் 1 தக்காளி 2
  9. பட்டை கிராம்பு சோம்பு தாளிக்க
  10. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் தனியா தூள் ஒரு ஸ்பூன்
  11. சப்பாத்தி செய்ய
  12. கோதுமை மாவு
  13. உப்பு
  14. உப்புதேவையான அளவு
  15. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மூளையை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
  3. அதனுடன் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்
  4. மூளையை சேர்த்து நன்கு வேகவிட்டு சப்பாத்தியுடன் பரிமாறவும்
  5. மட்டன் குழம்பு செய்ய
  6. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
  7. வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  8. தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்
  9. மசாலா பொருட்களை add pananum
  10. மட்டன் தூண்டுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேக விடவும்
  11. சப்பாத்தி செய்வது எப்படி
  12. கோதுமை மாவில் உப்பு சேர்த்து தேவையான அளவு சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்திகளாக உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்