வீடு / சமையல் குறிப்பு / பாரசீக மட்டன் கபாப் உடன் சப்பாத்தி மற்றும் ஹம்மூஸ்

Photo of Persian Mutton kabab with hummus and chapathi by Sumaiya Arafath at BetterButter
493
3
0.0(0)
0

பாரசீக மட்டன் கபாப் உடன் சப்பாத்தி மற்றும் ஹம்மூஸ்

Sep-16-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாரசீக மட்டன் கபாப் உடன் சப்பாத்தி மற்றும் ஹம்மூஸ் செய்முறை பற்றி

இது பெர்சியன் நாட்டு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பார்சி
  • கிரில்லிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கபாப் செய்ய தே.பொருட்கள்;
  2. மட்டன் 1/2 கி
  3. பூண்டு 6 பல்
  4. உலர் எலுமிச்சை தூள் 1 தே.க
  5. எலுமிச்சை சாறு 2 மே.க
  6. நல்ல மிளகு தூள் 2 தே.க
  7. எண்ணை
  8. சீரகத்தூள் 1 தே.க
  9. வெங்காயம் ஒன்று சிறிதாக நறுக்கியது
  10. ஹம்மூஸ் செய்ய தேவையான பொருட்கள்
  11. வெள்ளை எள் அரை கப்
  12. எண்ணெய் கால் கப்
  13. உப்பு
  14. வேக வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
  15. பூண்டு 4 பல்
  16. எலுமிச்சை சாறு 1/2
  17. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. இறைச்சியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்
  2. வெங்காயம் ,பூண்டு ,ந. மிளகு சீரகத்தூள், எல்லாம் போட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
  3. இதனை இறைச்சியுடன் நன்றாக மிக்ஸ் செய்து வைக்கவும்
  4. உப்பு சிறிது தயிர் எலுமிச்சை போட்டு நன்றாக மிக்ஸ் செய்து வைக்கவும்
  5. குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
  6. மரக்குச்சியில் சிறிது எண்ணெய் தடவி இறைச்சியை அடுக்கவும்.
  7. சூடு செய்யப்பட்ட ஓவனில் 180 டிகிரி வெப்பத்தில் 20 நிமிடம் வைத்து வேக வைத்து எடுக்கவும்
  8. ஹம்மூஸ் செய்முறை;
  9. வெள்ளை எள்ளை வறுத்து வைக்கவும்
  10. மிக்ஸியில் வெள்ளை எள் , எண்ணெய்,உப்பு,கடலை,எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அடரைக்கவும்
  11. தேவைக்கு தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்