Photo of Thattu vadai set by Saranya Naharaj at BetterButter
3369
2
4.0(0)
0

தட்டு வடை

Jun-24-2016
Saranya Naharaj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தட்டு வடக (சக்லி வகையில் ஒன்று) 1 பாக்கெட்
  2. எலுமிச்சை சாறு
  3. பூண்டு 5ல் இருந்து 6 பற்கள்
  4. தக்காளி
  5. சாட் மசாலா
  6. கேரட் 1
  7. பீட்ரூட் 1
  8. சிவப்பு மிளகாய் 5ல் இருந்து 6
  9. பச்சை மிளகாய் 3ல் இருந்து 4
  10. வெங்காயம் 1
  11. எண்ணெய் 2 தேக்கரண்டி
  12. கொத்துமல்லி
  13. புளி 1 சிறிய துண்டு
  14. புதினா இலைகள்
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. பச்சை சட்னிக்கு புதினா இலைகள், பச்சை மிளகாய், உப்பு எடுத்துக்கொள்ளஙும்.
  2. எண்ணெயில் வதக்கி எலுமிச்சை சாறுடன் அரைத்துக்கொள்ளவும்.
  3. சிவப்பு சட்னிக்கு தக்காளி, சிவப்பு மிளகாய், பூண்டு, பிளி, வெங்காயம் எடுத்துக்கொள்ளவும்.
  4. எண்ணெயில் வதக்கி எலுமிச்சை சாறு உப்புடன் அரைத்துக்கொள்ளவும்.
  5. பீட்ரூட்டையும் கேரட்டையும் அரைத்து பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லியுடன் கலந்துகொள்ளவும்.
  6. ஒரு தட்டு வடையை எடுத்து ஒரு பக்கம் சிவப்பு சட்னியுடன் நனைத்து துருவப்பட்டக் கலவையை அதன் மீது வைக்கவும்.
  7. எலுமிச்சை சாறையும் சாட் மசாலாவையும் அதன் மீது தூவி இன்னொரு தட்டு வடையை பச்சை சட்னியில் தோய்த்து சண்ட்விச் செய்யவும்.
  8. சுவைக்கேற்றவாறு காரம் மாற்றப்படலாம். உண்மையில் காரமாக இருந்தால் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்