வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by jothi durai at BetterButter
363
1
0.0(0)
0

தக்காளி சட்னி

Sep-17-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளிப்பழம் 6
  2. சிறிய வெங்காயம் 100 கிராம்
  3. பூண்டு 3
  4. சீரகத் தூள் முக்கால் தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  6. நல்லெண்ணெய் 50 மில்லி
  7. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் வெங்காயத்தை அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் அரைத்த கலவை பூண்டு உப்பு சீரகத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. அதில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்
  5. நன்கு கலந்து விட்டு 3 விசில் வரை வைக்கவும்
  6. எண்ணெய் தெளிய இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்