வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை காய்கறி குருமா

Photo of White vegetable kuruma by Sumaiya Arafath at BetterButter
453
1
0.0(0)
0

வெள்ளை காய்கறி குருமா

Sep-17-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை காய்கறி குருமா செய்முறை பற்றி

காய்கறியின் சத்துக்கள் நிறைந்த சத்தான குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் நறுக்கியது 1/4 கப்
  2. பீன்ஸ் நறுக்கியது 1/4 கப்
  3. பட்டாணி 1/4 கப்
  4. உருளைக்கிழங்கு நறுக்கியது 1/4 கப்
  5. வெங்காயம் நறுக்கியது 1
  6. தக்காளி 2
  7. ப.மிளகாய் 4
  8. எண்ணை
  9. கரிவேப்பிலை 1 கொத்து
  10. தேங்காய் 1/4 கப்
  11. கஸகஸ 2 தே.க
  12. முந்திரி பருப்பு 10
  13. பட்டை
  14. ஏலக்காய்
  15. கிராம்பு
  16. சோம்பு 1 தே.க

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் ,கஸகஸ,சோம்பு,முந்திரி பருப்பு அணைத்தயும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  2. குக்கரில் எண்ணை ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்
  3. பிறகு வெங்காயம்,தக்காளி நன்கு வதக்கவும்
  4. பிறகு இ பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.காய்கறிகளை இட்டு 3 விசில் போடவும்.
  5. விசில் வந்ததும் அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும்
  6. கரிவேப்பிலை போட்டு மூடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்