வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி வ்ரப்

Photo of Chappathi wrap by kamala shankari at BetterButter
140
0
0.0(0)
0

சப்பாத்தி வ்ரப்

Sep-17-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி வ்ரப் செய்முறை பற்றி

Easy and tasty4

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி 3
  2. வெங்காயம் 3
  3. உப்பு தேவையான அளவு
  4. பூண்டு 5 பல்
  5. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
  7. மசாலா தூள் 1 தூள்
  8. எண்ணெய் வதக்க
  9. கடுகு 1 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. தக்காளி வெங்காயம் பூண்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. அவ்வப்போது எண்ணெய் ஊற்றி நன்கு வதங்கியதும் இறக்கவும்
  6. சப்பாத்தி மேல் பரப்பவும்
  7. சப்பாத்தி உருட்டி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்