வீடு / சமையல் குறிப்பு / டின்னர் ரோள்ஸ் மற்றும் பர்கர்

Photo of Dinner rolls  and burger by Sumaiya Arafath at BetterButter
364
1
0.0(0)
0

டின்னர் ரோள்ஸ் மற்றும் பர்கர்

Sep-17-2018
Sumaiya Arafath
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டின்னர் ரோள்ஸ் மற்றும் பர்கர் செய்முறை பற்றி

சுவையான பன் மற்றும் பர்கர் வீட்டிலே செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பிரிட்டிஷ்
  • பான் பிரை
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பன் செய்யதேவையான பொருள்கள்:
  2. மைதா 2 கப்
  3. ஈஸ்ட் 2 தே.க
  4. சர்க்கரை 2 தே.க
  5. தயிர் 3 மே.க
  6. பால் பொடி 2 மே.க
  7. உப்பு
  8. பேக்கிங் தூள் 1/4 தே.க
  9. வெள்ளை எள்
  10. எண்ணை
  11. முட்டை அடித்தது
  12. பர்கர் செய்ய தேவையான பொருட்கள்;
  13. கோழி இறைச்சி 200 கிராம்
  14. உப்பு
  15. ரொட்டித் துண்டு ஒன்று
  16. நல்ல மிளகு தூள் 2 தேக்கரண்டி
  17. வெங்காயம் 1/2

வழிமுறைகள்

  1. சிறிது தண்ணீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை போட்டு மூடி வைக்கவும்.
  2. பாத்திரத்தில் மைதா,பால் பொடி,தயிர் ,எண்ணை,ஈஸ்ட் கலவை சிறு சூடு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து 4 மணிநேரம் வைக்கவும்
  3. மாவு உப்பி வந்ததும் நனகு பிசைந்து பாள் செய்து வைக்கவும்
  4. அதன் மேல் முட்டை பிரஷ் செய்துவெள்ளை எள் தூவவும்
  5. 1 மணிநேரம் மூடிவைக்கவும்
  6. சூடுபடுத்தப்பட்ட ஒவணில் 180 டிகிரி வெப்பத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
  7. பர்கர் செய்முறை:
  8. சிக்கன் ,மிளகு தூள் ,வெங்காயம்,உப்பு,பிரட் அணைத்தயும் மிக்ஸியில் அரைத்து ,கையில் எண்ணை தடவி பரத்தி ப்ரீசரில் வைக்கவும்
  9. பானில் எண்ணை ஊற்றி சிறு தீயில் பொரித்தெடுக்கவும்
  10. பர்கர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்