வீடு / சமையல் குறிப்பு / மிளகு உருளைக்கிழங்கு அவல், தேங்காய் மற்றும் கொத்துமல்லி சட்னியுடன்

Photo of Pepper aloo poha with coconut and corriander chutny by Vimala Sethuraman at BetterButter
154
5
0.0(0)
0

மிளகு உருளைக்கிழங்கு அவல், தேங்காய் மற்றும் கொத்துமல்லி சட்னியுடன்

Jun-24-2016
Vimala Sethuraman
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 200 கிராம் அவல் கழுவப்பட்ட வடிக்கட்டப்பட்டது
  2. 1 நடுத்தர அளவு, வேகவைத்த உருளைக்கிழங்கு (துருவப்பட்டது)
  3. 2 தேக்கரண்டி கருமிளகு
  4. 1/2 தேக்கரண்டி சீரகம் (பொடியாக்கப்பட்டது)
  5. 1/2 தேக்கரண்டி சீரகம் (பொடியாக்கப்பட்டது)
  6. 6 முந்திரி பருப்பு, வறுக்கப்பட்டு பாதியாக உடைக்கப்பட்டது
  7. கறிவேப்பிலை கொஞ்சம்
  8. கடுகு 1 தேக்கரண்டி
  9. கடுகு 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  11. உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
  12. 1 தேக்கரண்டி நெய்யும் எண்ணெயும் சுவையூட்டுவதற்கு
  13. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  16. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  17. சட்னிக்கு:
  18. தேங்காய் துருவல்
  19. புதிய கொத்துமல்லி
  20. புதிய கொத்துமல்லி
  21. 2 இன்ச் நீளமுள்ள மாங்காய் புளிக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்கு
  22. 2 இன்ச் நீளமுள்ள மாங்காய் புளிக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்கு
  23. சுவைக்கேற்ற உப்பு
  24. சுவைக்கேற்ற உப்பு
  25. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  26. ஒரு சிட்கை பெருங்காயம்
  27. கடுகு மற்றும் எண்ணெய் கொண்டு தாளிக்கவும்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். கடுகு பொரிந்து பருப்புகள் வறுபடபட்டும். மிருதுவாக இருக்கும் ஊறவைத்த அவலை சேர்த்துக்கொள்ளவும்.
  2. தேங்காய் துரவல், துருவப்பட்ட உருளைக்கிழங்கு முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து 1 தேக்கரண்டி உப்புடன் நன்றாகக் கலந்துகொள்ளவும். பாதி எலுமிச்சைச் சாறைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அவல் தயார்.
  3. தேங்காய் துருவல், உருளைக்கிழங்கு துருவல், முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும், 1 தேக்கரண்டி உப்புடன். பாதி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு நன்றாகக் கலக்கவும். அவல் தயார்.
  4. சட்னிக்கு தேங்காய் 1/2 கப், 5 அல்லது 6 கொத்துமல்லித் தண்டுகள், 1 நீளமானத் துண்டு மாங்காய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மிக்சி கிரைண்டரில் சட்னியை அரைத்து, கடுகு ஒரு சிட்டினை பெருங்காயம், கறிவேப்பிலையுடன் தாளித்துக்கொள்ளவும்.
  5. சட்னிக்கு தேங்காய் 1/2 கப், 5 அல்லது 6 கொத்துமல்லித் தண்டுகள், 1 நீளமானத் துண்டு மாங்காய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மிக்சி கிரைண்டரில் சட்னியை அரைத்து, கடுகு ஒரு சிட்டினை பெருங்காயம், கறிவேப்பிலையுடன் தாளித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்