வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by Geetha Arivuselvan at BetterButter
0
0
0(0)
0

கேரட் சட்னி

Sep-17-2018
Geetha Arivuselvan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

முதலில் ஒரு கப் கேரட் கால் கிலோ கேரட்டை பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும் சின்ன வெங்காயம் உரித்து வைத்துக் கொள்ளவும்

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் கால் கிலோ
  2. சின்ன வெங்காயம் ஒரு கப்
  3. தக்காளி-2
  4. புதினா கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு
  5. பச்சை மிளகாய் 2
  6. காய்ந்த மிளகாய் இரண்டு
  7. தேங்காய் துருவியது ஒரு கப்
  8. உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சிறிதளவு
  9. புளி சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகு பருப்பு சேர்த்து வதக்கவும்
  2. சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின்பு அதில் கட் பண்ணி வைத்த கேரட்டை சேர்த்து வதக்கவும்
  5. கருவேப்பிலை புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்
  6. கடைசியில் தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கவும்
  7. பின்பு உப்பு சேர்த்து ஆறு ஏதும் சட்னி அழைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்