வீடு / சமையல் குறிப்பு / சம்பா கோதுமை ரவை தோசை மற்றும் கேரட் தக்காளி சட்னி

Photo of broken wheat dosai with carrot tomato chutney by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
773
1
0.0(0)
0

சம்பா கோதுமை ரவை தோசை மற்றும் கேரட் தக்காளி சட்னி

Sep-18-2018
Dhanalakshmi Sivaramakrishnan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சம்பா கோதுமை ரவை தோசை மற்றும் கேரட் தக்காளி சட்னி செய்முறை பற்றி

சம்பா கோதுமை ரவையில் செய்த சுவையான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் சம்பா கோதுமை ரவை
  2. உப்பு , தண்ணீர் , எண்ணெய்
  3. 2 ஸ்பூன் கோதுமை மாவு , 1 ஸ்பூன் அரிசி மாவு
  4. சீரகம் , மிளகு , காய பொடி
  5. சட்னி : தக்காளி 1
  6. வெங்காயம் 1
  7. பூண்டு 3 பல் ., இஞ்சி 1 சின்ன துண்டு
  8. உப்பு
  9. கடலை பருப்பு
  10. காய்ந்த மிளகாய்

வழிமுறைகள்

  1. மாவு , ரவை எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சட்னி :
  3. எண்ணையில் கடலை பருப்பு , மிளகாய் கருகாமல் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்
  4. பின் அதே எண்ணையில் வெங்காயம் , தக்காளி , கேரட் இஞ்சி பூண்டு வதக்கவும்
  5. மூடி போட்டு 5 நிமிடம் வதங்கியதும்
  6. மிக்ஸியில் அரைத்து கடுகு தாளித்து ஊற்றினால் சட்னி தயார்
  7. ஊற வைத்த மாவை ரவா தோசை விடுவது போல் கல்லில் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்