வீடு / சமையல் குறிப்பு / மீன் தேங்காய் பொரியல்

Photo of Fish coconut poriyal by Rajathi Alagarsamy at BetterButter
243
1
0.0(0)
0

மீன் தேங்காய் பொரியல்

Sep-18-2018
Rajathi Alagarsamy
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் தேங்காய் பொரியல் செய்முறை பற்றி

மீன் கொண்டு பொரியல் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மத்தி மீன் அரை கிலோ
  2. தேங்காய் ஒரு மூடி
  3. பச்சை மிளகாய் ஐந்து
  4. பெரிய வெங்காயம் ஐந்து
  5. இஞ்சி சிறிதளவு
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  7. கடுகு சிறிதளவு
  8. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  9. கொடம்புளி 5

வழிமுறைகள்

  1. முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் வெள்ளை பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் இதனை கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு கடுகு தாளித்து அரைத்து வைத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்க்ககவும்.
  4. அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு சிறிது கொதிக்க வைத்து இறக்கவும்.
  5. இதனுடன் கொடம்புளியை சேர்க்கவும்.
  6. பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்