வீடு / சமையல் குறிப்பு / மலபார் அரி பத்திரி

Photo of Malabar rice flour fried pathiri by Sumaiya Arafath at BetterButter
654
2
0.0(0)
0

மலபார் அரி பத்திரி

Sep-18-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மலபார் அரி பத்திரி செய்முறை பற்றி

இது மலபாரில் பிரபலமானது.இறைச்சி கறியுடன் சாப்பிட ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு 200கிராம்
  2. உப்பு
  3. துருவிர தேங்காய் 1/4 கப்
  4. ஓமம் -1/4 தே.க
  5. இஞ்சி துருவியது-1/2 தே.க
  6. சீரகம் 1/2 தே.க
  7. நெய்
  8. தண்ணீர்
  9. எண்ணை

வழிமுறைகள்

  1. வாணலில் எண்ணை மற்றும் நெய் சூடாக்கி அதில் ஓமம்,இஞ்சி போட்டு வதக்கி துருவிய தேங்காய் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  2. பிறகு அரிசி மாவு,உப்பு சேர்த்து கிளறவும்
  3. அதில் சீரகம் சேர்த்து நன்கு பிசையவும்
  4. அதை பூரி போல் பரத்தி எண்ணையில் பொரித்தெடுக்கவும்
  5. இதை இறைச்சி கறியுடன் சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்