வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு தட்கா

Photo of Moongal tadka by Surya Rajan at BetterButter
325
0
0.0(0)
0

பாசிப்பருப்பு தட்கா

Sep-18-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு தட்கா செய்முறை பற்றி

பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படும் சுவையான ரெசிப்பி சப்பாத்தி நாண் தோசைக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நெய் 3 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் 5
  6. தக்காளி ஒன்று
  7. கடுகு அரை ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. மிளகாய் ஒன்று
  11. சிவப்பு மிளகாய் ஒன்று
  12. பூண்டு 5 பல்
  13. மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பு சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் தேவையான தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பின் கடாயில் நெய் விட்டு நெய் உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கடுகு சீரகம், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  3. பின் அதனை வேகவைத்த பருப்புடன் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்