வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி துவையல்

Photo of Coriander chutney by jothi durai at BetterButter
328
1
0.0(0)
0

கொத்தமல்லி துவையல்

Sep-18-2018
jothi durai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி துவையல் செய்முறை பற்றி

டிபன் சாதம் அனைத்திற்கும் ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மல்லித்தழை சிறிய கட்டு 1
  2. பூண்டு 4 பற்கள்
  3. பச்சை மிளகாய் 2
  4. தக்காளி ஒன்று
  5. உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன்
  6. புளி சிறிதளவு
  7. நல்எண்ணெய் 2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பை சிவக்க பொரிக்கவும்
  2. பூண்டு கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. மல்லித்தழை தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  4. சப்தம் சிறிது அடங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்க்கவும்
  5. தக்காளி வதங்கியதும் புளியை சேர்த்து வதக்கவும்
  6. ஆறியவுடன் சிறிது நீர் விட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்