வீடு / சமையல் குறிப்பு / அமெரிக்கன் சாப் சூயி

Photo of American chop sui by kamala shankari at BetterButter
278
0
0.0(0)
0

அமெரிக்கன் சாப் சூயி

Sep-18-2018
kamala shankari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அமெரிக்கன் சாப் சூயி செய்முறை பற்றி

Tasty and different

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூடுல்ஸ் 2 கப்
  2. கேரட் 1
  3. கோஸ் 100
  4. குடமிளகாய் 1
  5. உப்பு தேவையான அளவு
  6. சில்லி சாஸ் தேவையான அளவு
  7. ஆப்பிள் சிட்டார் வினிகர் 2 தேக்கரண்டி
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. மைதாமாவு 2 கரண்டி
  10. கார்ன்ஃபிளார் மாவு 1 தேக்கரண்டி
  11. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நூடுல்ஸ் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  2. வெந்தவுடன் துணியில் உலர்த்தி கொள்ளவும்
  3. கேரட் கோஸ் குடமிளகாய் வெங்காயம் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  4. உலர்ந்த நூடுல்ஸ் உடன் மைதா மாவு கார்ன்ஃபிளார் மாவு உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  5. அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் காய்கறி சேரத்து வேகவைத்து எடுக்கவும்
  6. இதனுடன் பொரில்த நூடி சோயா சாஸ் வினிகர் சேர்த்து கிளறி இறக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்