வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு முருங்கைக்காய் சாம்பார்

Photo of Moong dhal Drumstick sambar by jothi durai at BetterButter
317
1
0.0(0)
0

பாசிப்பருப்பு முருங்கைக்காய் சாம்பார்

Sep-18-2018
jothi durai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு முருங்கைக்காய் சாம்பார் செய்முறை பற்றி

விரைவில் செய்யக்கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு அரை கப்
  2. சிறிய வெங்காயம் 100 கிராம்
  3. முருங்கைக்காய் 1
  4. தக்காளி-2
  5. கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு
  6. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  7. கடுகு உளுந்து தாளிக்க
  8. மஞ்சள் தூள் பெருங்காயம் சிறிதளவு
  9. எண்ணை ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்
  2. குக்கரில் பருப்பு மஞ்சள்
  3. ஒரு டீஸ்பூன் எண்ணை முருங்கைக்காய் தக்காளி சேர்த்து வேக விடவும்
  4. ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து இரண்டு நிமிடத்தில் இறக்கவும்
  5. பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வெங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  6. இதனை பருப்புடன் கலந்து கொள்ளவும்
  7. சிம்மில் வைத்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்
  8. சூடான இட்லியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்