வீடு / சமையல் குறிப்பு / தக்காளி மிளகு ரசம்

Photo of Tomato pepper Rasam by jothi durai at BetterButter
278
1
0.0(0)
0

தக்காளி மிளகு ரசம்

Sep-18-2018
jothi durai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி மிளகு ரசம் செய்முறை பற்றி

சளியைப் போக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளிப்பழம் 2
  2. பூண்டு 3
  3. மிளகுத் தூள் ஒன்றரை டீஸ்பூன்
  4. சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  5. மல்லித்தழை கறிவேப்பிலை தேவையான அளவு
  6. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. மிளகாய்வற்றல் 2
  10. கடுகு உளுந்து வெந்தயம் தாளிக்க
  11. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளியை ஒரு பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும்
  2. அதில் மிளகு சீரகம் மல்லித்தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சிறிது வெந்தயம் சேர்க்கவும்
  4. பின்பு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் அரைகுறையாக தட்டிய இரண்டு பூண்டு சேர்க்கவும்
  5. பெருங்காயத் தூளையும் சேர்த்துக் கொள்ளவும்
  6. இதில் தக்காளி கலவையை சேர்க்கவும்
  7. ஒரு கொதி வந்த உடன் தேவையான உப்பு மஞ்சள் சேர்த்து இறக்கவும்
  8. பின்பு எலுமிச்சை சாற்றினை சேர்க்கவும்
  9. மேலும் சிறிது மல்லி கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்