வீடு / சமையல் குறிப்பு / ஈஸி பால் கொழுக்கட்டை

Photo of Milk kozukkattai by கமலாஸ் tech at BetterButter
461
0
0.0(0)
0

ஈஸி பால் கொழுக்கட்டை

Sep-18-2018
கமலாஸ் tech
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1/2 தம்ளர்
  2. தண்ணி 3/4 தம்ளர்
  3. வெல்லம்1 தம்ளர்
  4. பால் 1/2 லிட்டர்
  5. தேங்காய் பால் 1/4 கப் ஏலப்பொடி சிறிது
  6. பச்சை கற்பூரம் சிறிது
  7. தேங்காய் பால் 1/4 கப்
  8. தேங்காய் துருவியது 2 ஸ்பூன்
  9. அரிசி மாவு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தண்ணீர் கொதிக்க விட்டு மாவு கொட்டி கிளறி மூடி வைக்கவும்
  2. ஆறியதும் பிசைந்து சிறிய உருண்டைகளக உருட்டவும்
  3. பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. உருண்டைகளை போடவும்
  5. வெந்து மிதந்து வரும்
  6. வெல்லம்கரைய விட்டு ஆறியதும் அதில் சேர்த்து ,தேங்காய் பால்,துருவல்,ஏலம் ,ப.கற்பூரம் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்