வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி மற்றும் ஈசி வெண்டைக்காய் பச்சடி

Photo of Rotti with ladiesfinger raitha by Deepa Srivatsan at BetterButter
211
0
0.0(0)
0

சப்பாத்தி மற்றும் ஈசி வெண்டைக்காய் பச்சடி

Sep-18-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி மற்றும் ஈசி வெண்டைக்காய் பச்சடி செய்முறை பற்றி

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள வித்தியாசமான சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய வெண்டைக்காய் ஒரு கப்
  2. தயிர் ஒரு கப்
  3. மிளகாய்வற்றல் 2
  4. கடுகு அரை டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  6. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றலை போடவும்
  2. பின் நறுக்கிய வெண்டைக்காயை போடவும்
  3. பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
  4. சிறிது நேரம் ஆறிய பின் புளிப்பில்லாத தயிர் சேர்த்து சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்