Photo of Podi Dosa by jothi durai at BetterButter
467
1
0.0(0)
0

பொடி தோசை

Sep-18-2018
jothi durai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொடி தோசை செய்முறை பற்றி

செய்ய சுலபமானது சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. எண்ணெய் சிறிதளவு
  3. இட்லிப் பொடி செய்ய
  4. உடை கறுப்பு உளுந்து 1கப்
  5. பொட்டுக்கடலை 1/2 கப்
  6. வெள்ளை எள் 50 கிராம்
  7. மிளகாய் வற்றல் 6
  8. மிளகு 2 டீஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் சிறிது
  10. காய்ந்த கறிவேப்பிலை சிறிது
  11. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. உளுந்தை சிவந்து வாசம் வரும்படி வறுக்கவும்
  2. பொட்டுக்கடலையை லேசாக வறுக்கவும்
  3. உப்பு வறுத்து அதனுடன் வற்றல் வறுக்கவும்
  4. மிளகு பெருங்காயம் கறிவேப்பிலை வறுக்கவும்
  5. ஆறவிட்டு சற்று பரபரவென்று அரைக்கவும்
  6. தோசை மாவை பரவலாக ஊற்றி எண்ணெய் விடவும்
  7. திருப்பியவுடன் பொடியை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்