வீடு / சமையல் குறிப்பு / நூடுள்ஸ் இன்டோ சைனீஸ்

Photo of Indo-chinese noodles by Sumaiya Arafath at BetterButter
267
1
0.0(0)
0

நூடுள்ஸ் இன்டோ சைனீஸ்

Sep-19-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நூடுள்ஸ் இன்டோ சைனீஸ் செய்முறை பற்றி

இந்திய மற்றும் சைனீஸ் பாணியில் தயார் செய்யப்பட்டது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் 400 கிராம்
  2. கேரட் 1/4கப்
  3. பீன்ஸ் 1/4 கப்
  4. முட்டைகோஸ் 1/4 கப்
  5. வெங்காயம் 1
  6. குடைமிளகாய் 1/4 கப்
  7. பூண்டு 6 பல்
  8. ப.மிளகாய் 2
  9. ந.மிளகு தூள் 1 1/2தே.க
  10. மஞ்சள் தூள் 1/4 தே.க
  11. மிளகாய் தூள் 1/2 தே.க
  12. சீரக தூள் 1/4 தே.க
  13. மல்லி தூள் 1/2 தே.க
  14. பெ.சீரக தூள் 1/2 தே.க
  15. எண்ணை
  16. உப்பு
  17. கோழி இறைச்சி 300 கிராம்
  18. ஸோயா சாஸ் 2 தே.க
  19. தக்காளி சாஸ் 1 1/2 தே.க

வழிமுறைகள்

  1. எல்லா காய்கறிகளையும் நீளமாக அரிய வேண்டும்
  2. இறைச்சியை சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக வெட்டி வைக்க வேணடும்
  3. நூடுல்ஸை உப்பு மோட்டு வேகவைக்கவும்
  4. வாணலில் எண்ணை ஊற்றி பூண்டை தாளிக்கவும்
  5. இறைச்சி போட்டு வேகவைக்கவும்
  6. பிறகு காய்கறிகளை போட்டு தீயை கூட்டி வைத்து வேகவைக்கவும் தேவைக்கு உப்பு சேர்க்கவும்
  7. மசாலா தூள்களை இடவும்
  8. பின் வேகவைத்த நூடுல்ஸை போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும்
  9. மல்லி இலை போட்டு பரிமாறவும்
  10. சுவையான இன்டோ சைனீஸ் நூடுல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்