வீடு / சமையல் குறிப்பு / ட்ரிபில் ஷோஜி தோசா

Photo of Triple sooji dosa by Mughal Kitchen at BetterButter
0
1
0(0)
0

ட்ரிபில் ஷோஜி தோசா

Sep-19-2018
Mughal Kitchen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ட்ரிபில் ஷோஜி தோசா செய்முறை பற்றி

By using sooji we can make crispiest dosa varieties

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కలయిక
 • దోరగా వేయించటం
 • ప్రధాన వంటకం
 • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கோதுமை ரவை ஒரு டம்ளர்
 2. மக்காசோள ரவை ஒரு டம்ளர்
 3. ரவை ஒரு டம்ளர்
 4. உளுந்தம் பருப்பு முக்கால் டம்ளர்
 5. நல்லெண்ணெய் தேவைக்கு
 6. கேரட் 2
 7. வெங்காயம் ஒரு கப்
 8. முட்டை 4
 9. மல்லி செடி பச்சை மிளகாய் சிறிது
 10. மிளகுத் தூள் சிறிது
 11. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

 1. ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
 2. ஒரு தடவை கழுவிய பின் ஊற வைக்கவும்
 3. ஊறியபின் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்
 4. ஆறு மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். பின் உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
 5. வெங்காயம் காரட் நறுக்கி வைக்கவும்
 6. வகை..;1..கரைத்த தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி எண்ணெய் ஊற்றி கிரிஸ்பியாக எடுக்கவும்
 7. வகை ;2 முட்டையில் மிளகு உப்பு தூள் போட்டு நன்கு அடித்து தோசை மேல் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
 8. வகை;3...மாவைக் கரைத்து தோசை ஊற்றி அதன் மேல் முட்டையை ஊற்றி அதன் பின் கேரட் வெங்காயம் சேர்த்து எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
 9. மிக வேகமாக செய்ய கூடிய சத்தான ருசியான தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்