வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் சிக்கன் கிரேவி

Photo of Idiyappam, chicken gravy by Shoba Jaivin at BetterButter
760
0
0.0(0)
0

இடியாப்பம் சிக்கன் கிரேவி

Sep-19-2018
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

இடியாப்பம் சிக்கன் பிரியாணியும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியாப்பம் செய்ய தேவையான பொருள்
  2. அரிசி மாவு
  3. உப்பு
  4. சுடு தண்ணீர் தேவையான அளவு
  5. சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருள்
  6. அரை கிலோ சிக்கன்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு சாங்
  8. வெங்காயம் 1 தக்காளி 1
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன்
  10. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அச்சில் வைத்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்
  2. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலாப் பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா வாசனை போனதும் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்
  7. நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்