வீடு / சமையல் குறிப்பு / முட்டை குருமா

Photo of Mutta Kuruma by Fathima Sujitha at BetterButter
460
1
0.0(0)
0

முட்டை குருமா

Sep-19-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை குருமா செய்முறை பற்றி

வேக வைத்த முட்டையில் செய்யும் குருமாவை விட ,உடைத்து ஊற்றி செய்யும் முட்டை குருமா ருசியாக இருக்கும்...

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை - 3
  2. சின்ன வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. கறிவேப்பில்லை - தேவையான அளவு
  5. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  7. கர மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூடு விழுது - 1/2 டீஸ்பூன்
  9. பட்டை, ஏலக்காய், கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
  10. சோம்பு - 1/2 டீஸ்பூன்
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய், பட்டை கிராம்பு ஏலக்காய், சோம்பு, இஞ்சி பூடு விழுது இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும், தக்காளி கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கர மசாலா தூள், சேர்த்து கிளறவும்.
  5. சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும்,அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  6. தேவைக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளவும்.
  7. மூடி போட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.
  8. அடுப்பை குறைத்து வைத்து முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  9. பின் மூடி போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்.
  10. சுவையான முட்டை குருமா தயார்..
  11. சப்பாத்திவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்