வீடு / சமையல் குறிப்பு / தாவா வில் செய்த தந்தூர் ரொட்டி

Photo of Tandoor rotti in tawa by Sumaiya Arafath at BetterButter
389
1
0.0(0)
0

தாவா வில் செய்த தந்தூர் ரொட்டி

Sep-19-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தாவா வில் செய்த தந்தூர் ரொட்டி செய்முறை பற்றி

சுவையான தந்தூர் ரொட்டி சுலபமாக வீட்டிலே செய்து சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1.மைதா+ஆட்டா 2 கப்
  2. 2.உப்பு
  3. 3.தயிர் 1/4 கப்
  4. 4.பேக்கிங் தூள் 1/4 தே.க
  5. 5.தண்ணீர்
  6. வெண்ணை 4மே.க
  7. மல்லி இலை நறுக்கியது

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவு பிசைவது போல்(1-5) எல்லா பொருட்களையும் சேர்த்து பிசய வேண்டும்
  2. 2 மணி நேரம் ஊறவைக்கவும்
  3. ஒரு சிறிய பாத்திரத்தில் உருக்கிய வெண்ணை மற்றும் மல்லி இலை மிக்ஸ் செய்து வைக்கவும்
  4. நான்ஸ்டிக் தாவா சூடாக்கவும்
  5. மாவை நீள் வடிவில் பரத்தி ,ஒரு பக்கம் தண்ணீர் தடவவும்
  6. தண்ணீர் தடவிய பகுதி நோக்கி தாவாவில் போடவும்
  7. சிறிது சூடானதும் தாவாவை அடுப்பு பகுதியில் காட்டவும்
  8. ரொட்டி நன்கு உப்பி வந்ததும் அதில் வெண்ணை கலவை தடவவும்
  9. சுவையான தந்தூர் ரொட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்