வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தியுடன் காலிபிளவர் கிரேவி

Photo of Chapatti with Gobi Gravy by jothi durai at BetterButter
463
1
0.0(0)
0

சப்பாத்தியுடன் காலிபிளவர் கிரேவி

Sep-19-2018
jothi durai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தியுடன் காலிபிளவர் கிரேவி செய்முறை பற்றி

சுவைமிக்க சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  3. உப்பு சிறிதளவு
  4. சிறிது பால் கலந்து வெந்நீர் அரை கப்
  5. கிரேவி செய்ய
  6. காலிஃப்ளவர் சிறியது 1
  7. பெரிய வெங்காயம் ஒன்று
  8. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் அரை கப்
  10. பச்சை நிலக்கடலை 2 ஸ்பூன்
  11. சோம்பு 2 ஸ்பூன்
  12. தனியாத்தூள் மூன்று ஸ்பூன்
  13. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  14. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு எண்ணெய் சேர்க்கவும்
  2. பால் கலந்த வெந்நீரை ஊற்றி நன்கு பிசையவும்
  3. ஒரு மணி நேரம் நன்கு மூடி வைக்கவும்
  4. பின்பு சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்
  5. காலிஃப்ளவர் கிரேவி
  6. குக்கரில் நெய் விட்டு வெங்காயம் சேர்க்கவும்
  7. இதனுடன் கரம் மசாலா உப்பு சேர்க்கவும்
  8. இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்
  9. காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கவும்
  10. உப்பு தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  11. தேங்காய் துருவலுடன் பச்சை நிலக்கடலை சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  12. தேங்காய் கலவையை காலிஃப்ளவருடன் சேர்க்கவும்
  13. தேவையான பதத்திற்கு நீர் விட்டு குக்கரை மூடி விடவும்
  14. ஒரு விசில் வந்ததும் மூன்று நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்