வீடு / சமையல் குறிப்பு / காரட் சட்னி

Photo of Carrot Chutney by jothi durai at BetterButter
276
1
0.0(0)
0

காரட் சட்னி

Sep-19-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காரட் சட்னி செய்முறை பற்றி

சத்தானது சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காரட் துருவல் ஒரு கப்
  2. சிறிய வெங்காயம் 10
  3. பூண்டு 5
  4. உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 2
  6. புளி சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. பெருங்காயத்தூள் சிறிதளவு
  9. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்க்கவும்
  2. மிளகாய்வற்றலை அதில் வறுத்து எடுக்கவும்
  3. பின்பு வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. காரட் துருவலை சேர்த்து உப்பு பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. மூடி வைத்து நன்கு வேக விடவும்
  6. புளி சேர்க்கவும்
  7. ஆறவிட்டு நன்கு அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்