Photo of Dosai vadai kari by farhuraaz Peer at BetterButter
545
0
0.0(0)
0

தோசை வடகறி

Sep-19-2018
farhuraaz Peer
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தோசை வடகறி செய்முறை பற்றி

ஈசி வடகறி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. என்னை உப்பு தேவைக்கேற்ப
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  6. ஏலக்காய் பட்டை கிராம்பு சோம்பு தேவைக்கு ஏற்ப
  7. மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. கருவேப்பிலை கொத்தமல்லி தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு மணி நேரத்திற்கு முன்பு கடலைப்பருப்பை ஊற வைக்கவும்
  2. கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் சிறிதளவு இஞ்சி பூண்டு அல்லது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து கொரகொரவென்று மிக்ஸியில் அரைக்கவும்
  3. பின்பு இட்லி தட்டில் இந்த மாவை உருண்டையாக பிடித்து வேக வைக்கவும்
  4. இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு ஏலக்காய் பட்டை கிராம்பு வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  5. வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது தக்காளி கருவேப்பிலை
  6. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் போட்டு நன்கு வதக்கவும்
  7. பின்பு வேக வைத்த உருண்டையை ஒன்றும் இரண்டுமாக உடைத்து அந்த கிரேவியுடன் சேர்க்கவும் பின்பு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும்
  8. கொத்தமல்லி போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்